தெங்கம்பழம் - மாம்பழம்
ஓடு உடைக்கப்படின் கடினம் போய் மிருதுவான வெண்மையில் தேங்காய்
சதைக் கடிக்கப்படின் மென்மை போய் கொட்டையின் கடினத்தன்மையில் மாங்காய்
தெங்கம்பழம் போன்றோரை ஏமாற்றாதீர்கள் மாம்பழம் போன்றோரிடம் ஏமாறாதீர்கள்!
- தஞ்சை த.இராமநாதன்
👌
👍👍
ஏமாற்றாதே ஏமாறாதே
👌
ReplyDelete👍👍
Deleteஏமாற்றாதே ஏமாறாதே
ReplyDelete