Saturday, 24 January 2026

உள்ளொளியில் உள்ளது உண்மை

 

உள்ளொளியில் உள்ளது உண்மை

அகத்தில் ஆனந்தமூட்டி
இதயத்தில் ஈரமூட்டி
உள்ளத்தில் ஊக்கமூட்டி
எளிமையில் ஏற்றமூட்டி
ஐக்கியமே ஒன்றென ஓடோடி
ஔதார்ய ஆயுதமாக எண்ணமோடி
ஒளிர்ந்திடுதே ஆன்மாவின் நல்லொளி!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment