தமிழ்த்தாய் ஈன்றதே தை
தை பிறந்து நெல் விளைந்ததை வழி பிறந்ததென்கிறோமா? விளைந்த நெல் பிறந்ததைத் தை வழி பிறந்ததென்கிறோமா?
இருள் நீங்கியதைப் பொருள் சேருவதை தைப்பொங்கல் என்கிறோமா?
ஒளி தோன்றியதை கடன் நீங்கியதை தமிழ்ப்பொங்கல் என்கிறோமா?
ஈன்றதில் தையைப் பொங்கலாக பொங்கிக் கொண்டாடுகிறோமா?
தையை ஈன்றதால் தமிழ்த் தாய்க்குப் பொங்கலாக்கிக் கொண்டாடுகிறோமா?
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment