என்ன செய்வோமென தவித்த
நிலை 1965ல்
எதையும் செய்வோமென நிரூபித்த நிலை 2025ல்
எப்படி வாழ்வீர்களென கர்வத்தோடுப் பார்த்தார்கள் 1965ல்
இப்படி வாழ்வதைக் கௌரவத்தோடுப் பார்க்கிறார்கள் 2025ல்
எல்லா இனமும் சோர்ந்த நிலையிலிருந்தது 1965ல்
எல்லா இனமும் சேர்ந்த நிலையில் இருப்பது 2025ல்
நல்ல பிரதமர்களைக் கண்டு நல்லாட்சி நடக்கிறது 2025ல்
நல்ல பிரதமர்களைக் கொண்டு நல்லாட்சியே நடக்கும் 3025ல்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment