தமிழ்மண்ணில் முருகனுக்கு அறுபடை வீடு அகிலத்தில் முருகனுக்குப் பெரும்படை வீடு தமிழில் நாளெல்லாம் முருகனைப் பாடு பாடிடும் நாட்டிலெல்லாம் முருகனுக்கு வீடு
தைப்பூசமெனில் தமிழரால் முருகனுக்குத் தூக்குவதுக் காவடி கருத்துப் பூசலெனில் அரசியலால் முருகனைத் தூக்குவது commedy
மன பக்தியோடு முருகனைப்பாடிச் சிரிப்போருக்கு முருகனே துணை பண சக்தியோடு முருகனைப்பாடிச் சிக்குவோருக்கு முருகனே வினை!
-தஞ்சை த.இராமநாதன்

Arumai
ReplyDelete