உயரத்திலிருந்து விழுந்து அடிபட்டும் இறந்து விடுகிறார்கள் உயரத்திலிருந்து விழும் பொருளால் அடிபட்டும் இறந்து விடுகிறார்கள்
ஏணியில் ஏறும்போது மூன்று பிடிமானம் இருந்தால் விழுவதைத் தடுக்கலாம் தவறி விழுந்தாலும் உடல் வார்ப்பட்டைப் பிடியோடு இருந்தால் விழுந்தபின்னும் தப்பிக்கலாம்
பயிற்சிக் கொடுப்பவருக்கும் பயிற்சி தேவைப்படுகின்றது இப்போதும் பயிற்சி பெறுபவருக்கோ அடிக்கடி பயிற்சித் தேவைப்படுகின்றது எப்போதும்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment