உள்ளத்தின் ஒலி
Sunday, 13 April 2025
கடலைப் பார்
கடலைப் பார்த்தார் கடலைக் கேட்டார்
கடலை வறுத்தார் கடலைக் கொடுத்தார்
கடலைப் பெற்றார் கடலைக் கடித்தார்
கடலைப் பார்த்தார் கவலை மறந்தார்!
- தஞ்சை த.இராமநாதன்
2 comments:
ரவி
13 April 2025 at 12:17
கடலை(ஆணும் பெண்ணும் நேரம் போவது கூட தெரியாமல் பேசுவது) போட சிறந்த இடம் கடலே.
Reply
Delete
Replies
Reply
தஞ்சை த இராமநாதன் / Thanjai D Ramanathan
25 October 2025 at 20:31
🤝
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தான் செத்தால் உயிரோடு சொர்க்கம்
அன்போடு அறுபதைக் கடந்தேன்
பகுத்தறிவான அறிவாற்றலைப் பயன்பாட்டில் கொண்டும் பக்குவமான செயலாற்றலைப் பண்பாட்டில் கொண்டும் நியாய நீதியோடு நேர்மையைக் கோட்பாட்டில் கொண்டும் ...
சிரிப்பின் சிறப்பு
தன்னலத்தின் சிறப்பு தன்மையற்ற சிரிப்பு தன்னடகத்தின் சிறப்பு தரமான சிரிப்பு ஏமாற்றியவர்களின் சிறப்பு ஏளனச் சிரிப்பு ஏமாந்தவர்களின் சிறப்...
சொல்லும் சொல்
சொன்ன சொல்லைச் சொன்னால் சொல்லும் சொல்லானது சொன்ன சொல்லாகும்! - தஞ்சை த. இராமநாதன்
கடலை(ஆணும் பெண்ணும் நேரம் போவது கூட தெரியாமல் பேசுவது) போட சிறந்த இடம் கடலே.
ReplyDelete🤝
ReplyDelete