Sunday, 13 April 2025

கடலைப் பார்

 


கடலைப் பார்த்தார் கடலைக் கேட்டார் 
கடலை வறுத்தார் கடலைக் கொடுத்தார்
கடலைப் பெற்றார் கடலைக் கடித்தார்
கடலைப் பார்த்தார் கவலை மறந்தார்!

- தஞ்சை த.இராமநாதன் 

2 comments:

  1. கடலை(ஆணும் பெண்ணும் நேரம் போவது கூட தெரியாமல் பேசுவது) போட சிறந்த இடம் கடலே.

    ReplyDelete