வாழையடி வாழைத் தத்துவம்
வாழை மரத்தைக் குலையோடு கொலை செய்வதைப்போல் ஓங்கி வெட்டி எடுத்து தலைக்குத் தலை குறுக்கீட்டைப்போல் வாழைப் பூவைக் குறுக்கிட வைத்து நுழைவு வாயிலில் வாடி வதங்கும்வரை பந்தலோடு பரிதாபமாய் நிற்க வைத்து
வாழ்த்த வந்தோர் யாவும் வாழையடி வாழையாய் வாழ்கவென வாழ்த்துவர்!
- தஞ்சை த.இராமநாதன்

அருமை
ReplyDelete🙏🙏
Deleteநன்று!
ReplyDelete🙏🙏
Delete