அரிதாகி வருது
வயதைக் கடந்து கொண்டிருக்கும் வயதில் வாழ்வதை அறிவது அரிது
வயதைக் கடத்திக் கொண்டிருக்கும் வயதில் வாழ்ந்ததை அறிவது அரிது
பணத்தை உழைத்துச் சேர்த்துக் கட்டிக் காத்து வைத்திருப்பது சிறிது
பணத்தை ஏய்த்துச் சுருட்டிச் சேர்த்து ஒளித்து வைத்திருப்பது பெரிது
சேறடித்துப் போரடிக்க வரப்பு வெட்டி
களை பறிக்கும் கழனி மருது விளைந்து முதிர்ந்த பயிரை அறுத்து எடுத்து கலத்தில் அடிப்பதுக் கருது
ஏமாற்றிப் பித்தலாட்டம் செய்வோரைக் கண்டால் தூற்றும் எண்ணம் வருது
ஏமாந்துப் பித்தாட்டம் அலைவோரைக் கண்டால் தேற்றும் எண்ணம் வருது!
- தஞ்சை த இராமநாதன்

அருமை!
ReplyDelete🙏🙏
DeleteNice
Delete🙏🙏
Deleteஅழகு..... அருமை ....
ReplyDelete🙏🙏
DeleteArumaai sir....
ReplyDelete🙏🙏
Deleteஇது போன்ற கருத்து எழுதுவது அரிது. வாழ்த்துக்கள். உங்கள் மனது பெரிது
ReplyDelete🙏🙏
Delete