தாய்மொழி நாள்
கல் தோன்றாதபோது மண்ணும் தோன்றாதபோது
ஒலி தோன்றியபோது ஒளியும் தோன்றியபோது
ஒளியோடு ஒலி ஒளிந்தபோது ஒளியோடு ஒலி ஒலித்தபோது
ஒளிர்ந்தே ஒலித்த ஓசையின்போது ஒய்யாரமாய்ப் பிறந்ததுத் தமிழ்!
தஞ்சை த.இராமநாதன்
அருமை. தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்.
🙏🙏
அருமை (ஒளிர்ந்தபோது)
🤝🤝
அருமை. தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete🙏🙏
Deleteஅருமை (ஒளிர்ந்தபோது)
ReplyDelete🤝🤝
Delete