சாட்சிகள்
பார்த்ததைப் பார்த்தேனென சொல்லி வெல்லும் சாட்சி உண்மை சாட்சி
பார்க்காததைப் பார்த்தேனென சொல்லி கொல்லும் சாட்சி பொய் சாட்சி
பார்த்ததைப் பார்த்தேனென சொல்ல வைப்பது மனிதனோட மனசாட்சி
பார்க்காததைப் பார்த்தேனென சொல்ல வைப்பது மனிதனோட பணசாட்சி
சொன்ன சொல்லை மாற்றும்போது மாறிவிடுவது மாறும் மனித சாட்சி
சொன்ன சொல்லை மாற்றாதபோது மாறாதிருப்பது மாறாத இறை சாட்சி!
- தஞ்சை த.இராமநாதன்

எழுதிய கவிதை எழுதியது போல் அமெய்ந்தது, சறப்பு வாழ்த்துகள்
ReplyDelete🙏🙏
Deleteமிக அருமை!
ReplyDelete🙏🙏
Delete