அடிக்கு அடி அடிக்கடி மாறும் அடிகள்
சிலப்பதிகாரம் முழுதும் பாசத்துக்கு வரிகளைத் தந்தவர் இளங்கோவடிகள்
பாரதத் தேசம் முழுதும் தேசத்துக்கு விடுதலைத் தந்தவர் காந்தியடிகள்
சத்திய ஞான சபையைத் தந்தவர் வடலூர் இராமலிங்க அடிகள்
சமர சுத்த சன்மார்க்க சங்கம் தந்தவர் திருக்கழுகுன்றம் மறைமலை அடிகள்
கோயில்களை நோக்கிச் செல்வோர் பலவிதமாகத் தூக்குவதற்குக் காவடிகள்
கோயில்களை நோக்கிச் செல்வோர்
பலவிதமாகத் தாக்குவதற்குக் கைத்தடிகள்
அறுத்த மரத்தை எடுத்துத் தொழில் செய்யும் இடத்திற்குப் பெயர் மரவாடிகள்
அருத்தமதை உருக்கி எடுத்து தொழில் செய்யும் இனத்திற்குப் பெயர் மார்வாடிகள்!
- தஞ்சை த.இராமநாதன்

🙏
ReplyDelete🤝🤝
Delete