Friday, 26 August 2022

நேசிக்காமல் அன்னையாக முடியுமா?

 

நேசிக்காமல் அன்னையாக முடியுமா?

பலரைப் பெற்றெடுத்து                                            அன்னையானோர் பலபேர்
சிலரைக்கூட பெற்றெடுக்காது
அன்னையானோர் சிலபேர்
இவர்களெல்லாம் அன்னையாயென
பெயரெடுத்தோர் பலபேர்
இவர்கள்தான் அன்னையென பெயரெடுத்தோர் சிலபேர்
அன்னைகளுக்கு அன்னையானபின் பாட்டியாகி இறந்தோர் பலபேர்
அனாதைகளுக்கும் அன்னையாகி                      பாடமாகி இறந்தோர் சிலபேர்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment