காடு மலை முதல் வீடு நாடு வரை
காட்டில் கண்ட மயில்கள் நாட்டிலும் மலையில் கண்ட மயில்கள் வீட்டிலும் வயலில் இருந்த நெல்லைக் காட்டிலும் வீடுகள் நிறைந்த இடமாய் ஆனதே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment