இலையும் மெத்தை ஆகலாம்
நத்தையின் நித்தைக்கு ஒத்துப்போனது மெத்தையான இலை நத்தையின் நித்தை இத்தையானது விந்தையான நிலை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment