புகையும் பகையும்
முன்னோக்கி முன்னோக்கியேச் செல்லுது
இரயில் வண்டியின் பயணம் பின்னோக்கி பின்னோக்கியேச் செல்லுது இரயில் புகையின் பயணம்
விண்னோக்கி விண்னோக்கியேச் செல்லுது
எரிந்து முடியும் புகை
மண்னோக்கி மண்னோக்கியேச் செல்லுது
பிறந்து தொடரும் பகை!
- தஞ்சை த இராமநாதன்

👌👌👌
ReplyDelete🙏🙏
Delete