பிடித்தக் கையும் பட்டக் காலும்
பிடித்துப்போன மண் வெடித்துப் பொறுக்கானால் பட்டக்கால் சுடாதா? பட்டுப்போன மரத்தை கட்டிப் பிடித்துக் கதறினாலும் கைவிட்டுப் போகாதா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment