Saturday, 9 April 2022

கூண்டோடு சிறைவாசம்

 

கூண்டோடு சிறைவாசம்

கூண்டில் அடைபட்டக் குருவியெல்லாம் கூண்டை விட்டு கூண்டோடு வனவாசம்
வீட்டினுள் அடைபட்ட இளசெல்லாம்
வீட்டில் கைபேசியோடு சிறைவாசம்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment