மலை ரயில்
அடிவாரத்திலே தொடும் தூரத்திலே
மலையைக் கடந்துப் போகும் ரயில்
மழைத் தூறலிலே மழைச் சாரலிலே
புகையைப் போக்கிப் போகும் ரயில்
குகைக்குள்ளே கும் இருட்டுனிலே
தடம் மாறாது செல்லும் ரயில்
ரயிலுக்குள்ளே குதூகல சத்தத்திலே
சிக்கு புக்குவென தாளமிடம் இரயில்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment