Saturday, 2 April 2022

கனிந்து இனிந்தக் காதல்

 

கனிந்து இனிந்தக் காதல்

மண்டியிட்டு மலர்ந்த பூவைக் கொடுத்து மட்டில்லா மகிழ்வுடன் மலர்ந்தக் காதல்
பூவைத் தொடுத்து பூவையைப் பிடித்து
பூவின் மணத்தொடு மனம் ஒத்தக் காதல்

வயதானாலும் மணநாளில் மணவாளன்  மலர் கொடுக்கும் கனிந்தக் காதல்
முதிர்ந்து தொடர்ந்தக் காதலால் மணவாளி முகம் சிவந்து இனிந்தக் காதல்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment