Friday, 1 April 2022

குரங்கிடம் மனிதப் பண்புகள்

 

குரங்கிடம் மனிதப் பண்புகள்

ஆபத்தில் உதவுவது மனிதப் பண்பு      அதைக் குரங்கிடம் காண்கிறோம்                        கை கொடுத்துக் காப்பது மனிதப் பண்பு அதைக் குரங்கிடம் காண்கிறோம் பிள்ளையைக் காப்பது மனிதப் பண்பு                அதைக் குரங்கிடம் காண்கிறோம் கண்டிப்போடு இருப்பது மனிதப் பண்பு அதைக் குரங்கிடம் காண்கிறோம்      சிலநேரம் சினப்படுவது மனிதப் பண்பு அதைக் குரங்கிடம் காண்கிறோம்        பகிர்ந்து வாழ்வது மனிதப் பண்பு          அதைக் குரங்கிடம் காண்கிறோம் மகிழ்வோடு வாழ்வது மனிதப் பண்பு                  அதைக் குரங்கிடம் காண்கிறோம்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment