தங்கக் காசு போல வாழ்க்கை
தங்கக் காசு போல மனிதனின் சொல்லும் செயலும் இருந்தால்...
நிச்சயம் அம்மனிதனை தங்கமென பாதுகாத்துக் கொள்வார்கள்
நிச்சயம் அம்மனிதனை தங்கமென கொள்ளையடித்துக் கொல்வார்கள்
கிடைத்த வாய்ப்பால் தங்கமென நிச்சயம் மதிக்கச் செய்வார்கள்
வாய்ப்புக் கிடைத்தால் சிங்கமென நிச்சயம் மிதிக்கச் செய்வார்கள்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment