Saturday, 16 April 2022

கையோடு கையாக மரத்தை வை

 

கையோடு கையாக மரத்தை வை

மரத்தை நாம் வளர்ப்போம் என்ற தனது தளராத தன்னம்பிக்கை
மரத்தை நாம் காப்போம் என்ற தனது      விடாத நன் நம்பிக்கை! 

கையால் கையை வரைந்தக் கையோடு
பூமியையும் தூக்கி வரைந்தக் கை!
கையால் நீரூற்றும் அந்தக் கையோடு கைகளைச் சேர்த்தும் வரைந்தக் கை!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment