Wednesday, 2 March 2022

வெண்பனி மலையோரப் பூக்கள்

 

வெண்பனி மலையோரப் பூக்கள்

மலையைப் பார்த்தால் மலைப்பு
மலைமேல் பார்த்தால் பனிப் பூ
மலையடியில் பார்த்தால் பற்பலப் பூ
மணத்தைப் பரப்பும் பலநிறப் பூ!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment