உழைக்கத் தயங்காதப் பெண்கள்
உழைத்து வாழும் பெண்ணின் முகத்தில் ஆனந்தம் உழைப்பால் உயர முயலும் முகத்தில் பேரானந்தம் உழைத்துக் கொண்டே பாடும் பாட்டில் ஆனந்தம் உழைத்துக் கொண்டே படும் பாட்டில் பேரானந்தம்!
- தஞ்சை த இராமநாதன்
🙏
👍👍👍
🙏
ReplyDelete👍👍👍
ReplyDelete