Sunday, 6 March 2022

உழைக்கத் தயங்காதப் பெண்கள்

 

உழைக்கத் தயங்காதப் பெண்கள்

உழைத்து வாழும் பெண்ணின் முகத்தில் ஆனந்தம்
உழைப்பால் உயர முயலும் முகத்தில் பேரானந்தம்
உழைத்துக் கொண்டே பாடும் பாட்டில் ஆனந்தம்
உழைத்துக் கொண்டே படும் பாட்டில் பேரானந்தம்!

- தஞ்சை த இராமநாதன்


2 comments: