Saturday, 26 March 2022

எல்லாமே அரசியல்

 

எல்லாமே அரசியல்

இனிப்பைக் கேட்டால் மிளகாய்க் கொடுப்பதும்
மிளகாயைக் கேட்டால் மிளகைக் கொடுப்பதும்
இளநீரைக் கேட்டால் இள நீராக் கொடுப்பதும்
பழமதைக் கேட்டால் பல மதைக் கொடுப்பதும்
கோட்டைக்குப் போக நோட்டைக் கொடுப்பதும்
கோட்டைக்குப் போனதும் கேட்டைக் கொடுப்பதும்

தெரியாதா என்ன?

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment