Friday, 18 March 2022

மாற்றமோ மாற்றம்

 

மாற்றமோ மாற்றம்

கையால் மேழியுடன் வயலை உழுவதில் மாற்றம்
கையால் எடுத்து நாற்றை நடுவதிலும் மாற்றம்
கையால் கதிர் அரிவாளால் அறுப்பதில் மாற்றம்
கையால் ஏற்றத்தில் இறைத்தலிலும் மாற்றம்
கையால் பிடித்து பனையேறுவதில் மாற்றம்
கையால் பானையை வனைவதிலும் மாற்றம்!

- தஞ்சை த இராமநாதன்


1 comment: