Saturday, 12 February 2022

மனிதனா அவன்?

 

மனிதனா அவன்?

வளர்ந்தக் கதை மறந்து விட்டால் மனிதனா அவன்?                                                                            வந்தப் பாதை மறந்து விட்டால் மனிதனா அவன்?

இருக்கும் போது இல்லையென்றால் மனிதனா அவன்?                                      இறக்கும் போதும் தொல்லையென்றால் மனிதனா அவன்?

பணத்தை வைத்து கெத்தைக் கொண்டால் மனிதனா அவன்?                                  மானத்தை வித்து சொத்தைக் கொண்டால் மனிதனா அவன்?

தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment