மதிப்பும் அவமதிப்பும்
இருகால் உடைய மனிதர் உட்கார நான்குக் கால் நாற்காலி உதவிடும்
இருகால் இல்லாதோர் உலாவர நான்கு உருளை நாற்காலி உதவிடும்
நல்லவர்கள் அமரும் காரணத்தால் நாற்காலி பெற்றிடுது சபையில் மதிப்பு
காலிகள் அமரும் காரணத்தால் நாற்காலி பெற்றிடுது சபையில் அவமதிப்பு
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment