அரிதானக் கவிஞன் பாரதி
அரிது அரிது மனிதரில் பாரதியார் போல் பிறத்தல் அரிது
அவரைப் போல் சாதி மத பேதமின்றி எழுதுதல் அரிது
அரிது அரிது கவிஞரில் பாரதி போல் வாழ்தல் அரிது
பட்டினிக் கிடந்து பாட்டெழுதி புரட்சி செய்தல் அரிது
பணத்திற்காக பாட்டெழுதாமல் வாழ்தல் அரிதோ அரிது
தன்மான வீரத்தோடு பாட்டெழுதுவோர் அரிதிலும் அரிது!
- தஞ்சை த இராமநாதன்
Nice. “ பணத்திற்காக பாட்டெழுதாமல் வாழ்தல் அரிதோ அரிது”: awesome 👏
ReplyDelete