Sunday, 5 December 2021

அதிசயங்கள் மாறாததா?

 

அதிசயங்கள் மாறாததா?

அதை இதை அதிசயமாக்கியதில் இருந்ததா வரையறை?

அதை இதை அதிசயமற்றதாக்க இருக்கிறதா விதிமுறை?

அதிசயமானவைகள் என்றும் மாறாது என்பது வரையறையா?

புதிய அதிசயங்கள் வரவேக் கூடாது என்பது விதிமுறையா?

கதிரவன் உதித்து மறையும் குமரிக்கரை அதிசயமாகாதது ஏன்?

புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவில் அதிசயமாகாதது ஏன்?

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment