Wednesday, 29 December 2021

விளைவதற்காகப் புதையும் விதைகள்

 

விளைவதற்காகப் புதையும் விதைகள் 

வீட்டு மாட்டை உழவிற்காக ஏரில் பூட்டு    முதல் ஓட்டை மேலாட்டமாய்ப் புரட்டி ஓட்டு  குறுக்கு நெடுக்காய்ப் பலமுறை ஓட்டு    பொள பொளவென மண்ணை மாற்று              வலம் சுற்றிவர மாட்டை மெதுவாய் ஓட்டு ஏரோடு மெதுவாய் நடந்துக் காட்டு            சீராய் விதையை போட்டுக் காட்டு விதையைத் தூர்க்க ஏரை பக்கவாட்டில் ஓட்டு  மண்ணைத் தொட்டு வணங்கு கும்பிடுப் போட்டு!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment