Friday, 3 December 2021

மலையிலும் பிள்ளையார் காட்சி

 

மலையிலும் பிள்ளையார் காட்சி 

எல்லாக் கோயில்களிலும் நுழைவு வாயிலில் இருக்கும் பிள்ளையாரிவர்                          மலை உச்சியில் விரும்பி ஏறி அங்கேயே அமர்ந்து அருள் புரியும் பிள்ளையாரிவர் 

தேவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாதர் சிலையை கையிறக்கி வைத்தவர்        ஓடி ஒளியப் போய் மலை உச்சியிலேயே குட்டு வாங்கி குட்டால் தலை சாய்ந்தவர்  

மலைகளை உடைத்து கோட்டைக் கட்டி கோயில்கள் கட்டியது சோழர் ஆட்சி மலைக்கோட்டையில் உயர் அற்புதமாய் கண்ணில் தெரிவதோ இறையின் காட்சி 

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment