நட்டப் பயிர் நட்டத்தைத் தருவதேன்?
நடும் ஆட்களால் நட்டால் நட்டப் பயிர் நேர்கோட்டில் வரவே வராது நேர்கோட்டில் வளராவிட்டாலும் நல் விளைச்சலைத் தராமல் விடாது
நடும் கருவியால் நட்டால் நட்டப் பயிர் நேர்கோட்டிலிருந்து தவறவே தவறாது நேர்கோட்டில் வளர்ந்தாலும் விளைச்சல் அதிகரிக்குமா என்பதுத் தெரியாது
கருவியால் நட்டாலும் களைப் பறிக்க ஆட்கள் இல்லாது நடக்கவே நடக்காது கருவியைச் சார்ந்தே சாகுபடி நடந்தால் நட்டத்தைத் தவிர்க்கவே முடியாது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment