Sunday, 26 December 2021

இயேசு அவதரித்த நாள்

 

இயேசு அவதரித்த நாள் 

பிறந்தபோதும் அவரை அவர்தான் என அறிந்தார் எவரும் இல்லை            வளர்ந்தபோதும் அவதாரம் அவர்தான் என புரிந்தார் எவரும் இல்லை 

இறந்தபோதும் உண்மையானவர் என உடனிருந்து இறந்தார் எவருமில்லை    வருடந்தோரும் அவர் பிறந்த தினத்தை கொண்டாட மறந்தார் எவருமில்லை!

தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment