செவிலியர்கள் வாழ்க
இருக்கப் போகிறவர்களுக்கு அன்பான சேவை
இறக்கப் போகிறவர்களுக்கும் பரிவான சேவை
ஏழை எளியோர்க்கு கருணையான சேவை
பணம் படைத்தோர்க்கும் இரக்கமான சேவை
தொற்றும் என தெரிந்தும் தொய்வு இல்லாத சேவை
தொற்றை அகற்ற தைரியத்துடன் தொடரும் சேவை
தன்னலம் பாராது பொதுநலம் காக்கும் சேவை
உலக மனிதர்களின் உயிரைக் காக்கும் சேவை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment