ஆணின் சிறப்பு
வலுவான கையை கையாலே கொத்தி வடித்தாய்
கையாலே தாங்கி பெண்ணை தூக்கிப் பிடித்தாய்
உளியோடு உளியும் கையோடு சுத்தியும் கொடுத்தாய்
தாங்கிப் பிடித்து பெண்ணை சிற்பியாக்கி சிறப்பித்தாய்
சிறப்பான சிற்பம் செதுக்கி சிறந்த ஆணானாய்
பெண்ணைப் போற்றும் சிறந்த சிற்பியும் ஆனாய்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment