வெயிலிலும் விளையாட்டு
எரிமலை வெடித்து குழம்போடு தூசியைக் கிளப்பும்
காற்று அடித்து புழுதியோடு தூசியையும் கிளப்பும்
புழுதியைக் கிளப்ப கிளம்பும் சிறுவர்களின் கூட்டம்
புழுதிப் புயலாக ஆனாலும் தொடரும் சிறார்களின் ஓட்டம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment