இதில் எல்லாமே கல்
கற்களைச் சேர்த்து மனித உருவம்; சொற்களைச் சேர்த்து கவிதை உருவம்
கற்களைச் சேர்த்ததும் மனிதன்; சொற்களைச் சேர்ப்பதும் மனிதன்
கல் ஆனாலும் கணவனானக் கல்; கல்லால் ஆன மனைவியும் கல்
குழந்தைக்கான சிறு குறு கல்; கல் ஆனாலும் இளமையில் கல்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment