Thursday, 2 September 2021

சிப்பாயி அப்பா

 

சிப்பாயி அப்பா

இழந்ததை மறைக்கும் வீரன்; இழந்த கை மறைக்கும் வீரன்

மண்ணுக்காகப் போராடிய வீரன்; மகளிடத்தில் போராடும் வீரன்

நாட்டுக்குப் போரிடும் வீரன்; வீட்டுக்குச் சோறிடும் வீரன் 

எனக்கு கை கொடுங்கள் அப்பா; உங்களுக்கு கை கொடுப்பேன் அப்பா!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment