பாடி வாடிய பாரதி
ஒருபான் வயதினுள் தன்னன்னையை இழந்திட்டார் - அதனுள் கவிதையையும் தந்திட்டார்
இருபான் வயதினுள் மணமாகி தந்தையை இழந்திட்டார்
முப்பானுள் எழுச்சிமிகு கவிபாடி ஏழ்மையில் வாழ்ந்திட்டார்
முப்பான் மும்மூன்றில் இவ்வுலகை விட்டு நல்லுலகை அடைந்திட்டார்
இல்லை...இல்லைவே இல்லை...
பசிப் பட்டிணியிலிருந்து - நிரந்தரமாக பாரதி விடுபட்டார்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment