Saturday, 7 August 2021

அவரும் இவரும்

 

அவரும் இவரும்

ஆட்சியில்லா கொள்கையில் அவர்; ஆட்சியின் கொள்கையில் இவர்

ஆண்டுகள் பலவும் ஓடி விட்டன; இறந்தோர் காட்சியும் மாறி விட்டன

கட்சிகள் பல முளைத்து விட்டன; தேர்தலுக்காக காட்சிகள் பல வந்து விட்டன  

தாடியோடு தடியில் அவர்; கண்ணாடியோடு தொப்பியில் இவர்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment