தேக்கமும் தேக்கமும்
மழை நீர் இயற்கைத் தந்த மாவரம் மழை நீரைத் தருவதும் இயற்கைத் தந்த தாவரம்
வெள்ள நீரைத் தேக்க தேவை தேக்கம் தேக்கத்தை ஆக்கும் கொள்கையில் தேவையில்லை தேக்கம்
காசை தண்ணீரைப் போல் செலவழிக்க வேண்டவே வேண்டாம் தண்ணீரை காசைப் போல் தேக்கி வைக்கவும் வேண்டவே வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment