சிரிப்பு பலவிதம்
தெரிந்து சிரிப்பர் சிலர்; தெரியாமல் சிரிப்பர் பலர்
உணர்ந்து சிரிப்பர் சிலர்; உணராமல் சிரிப்பர் பலர்
அறிந்து சிரிப்பர் சிலர்; அறியாமல் சிரிப்பர் பலர்
புகழ சிரிப்பர் சிலர்; இகழ சிரிப்பர் பலர்
சிரித்து சிறந்து வாழ வேண்டும்; சிரிப்பாய் சிரித்து வாழ வேண்டாம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment