Sunday, 1 August 2021

மாறும் சுவடுகள்

 

மாறும் சுவடுகள்

அடிக்கடி மாறும் காலடிச் சுவடு; மாறா கால்களிலும் மாறும் சுவடு

காலம் மாறும் சுவடும் மாறும்; கடலும் மாறா காட்சியும் மாறா

இப்படி அப்படி மாறி நடக்கலாம்; எப்படி நடந்தாலும் அடி மாறா

வேஷம் மாறலாம் கோஷம் மாறலாம்; பிறவிக் குணம் என்றும் மாறா!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment