Sunday, 1 August 2021

கோடி நன்மை

 

கோடி நன்மை

அன்பு அரவணைப்பு கூட்டு வீட்டில்

ஆறுதல் ஆனந்தம் கூட்டு வீட்டில்

இனிமை இன்பம் கூட்டு வீட்டில்

ஈகை ஈதல் கூட்டு வீட்டில்

உண்மை உறுதுணை கூட்டு வீட்டில்

ஊக்கம் ஊடல் கூட்டு வீட்டில்

எளிமை எதார்த்தம் கூட்டு வீட்டில்

ஏராளம் ஏற்றம் கூட்டு வீட்டில்

ஐயமில்லா ஐக்கியம் கூட்டு வீட்டில்

ஒற்றுமை ஒழுக்கம் கூட்டு வீட்டில்

ஓங்கார ஓசை கூட்டு வீட்டில்

ஔடதம் ஔடதவாதி கூட்டு வீட்டில்

அஃது இஃது எல்லாம் கூட்டு வீட்டில்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment