Saturday, 24 July 2021

அம்மாவை அறியாப் பிள்ளைகள்

 

அம்மாவை அறியாப் பிள்ளைகள்

வரைந்த இடத்தில் குழந்தை இருந்தால் புதுமையான பரிமாண உலகம் 

இறந்தத் தாயின் குழந்தையாக இருந்தால் புதுமையான அவமான உலகம் 

அப்பா தெரியாப் பிள்ளைகள் நிறைந்ததால் இது மோசமான உலகம்

அம்மா தெரியாப் பிள்ளைகள் நிறைந்ததால் இது நாசமான உலகம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment