Friday, 23 July 2021

எங்கும் இருப்பது ஒளி

 

எங்கும் இருப்பது ஒளி

கண் மூடினால் ஒளியையும் காணலாம்              கண் விழித்தால் இருளையும் காணலாம்

கண் மூடித் தியானத்தினால் தன் நிலை ஏறலாம்                                                                          கண் மூடித் தனத்தினால் நிலை மாறலாம் 

ஒளிராமல் ஒளிருவது உள்ளத்தின் ஒளி ஒளிர்ந்தே ஒளிருவது விளக்கின் ஒளி

எண்ணத்தில்ஜஜ

- தஞ்சை த இராமநாதன்

1 comment: